அரை மணிநேரத்தில் கதையை ஓகே செய்த சூர்யா!!

தமிழ்சினிமாவில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், பின் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். காக்க காக்க,சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் சூரியாவின் நடிப்பு திறமைக்கு சான்றாக உள்ளது. நடிகர் சூரியா 2019 ஆம் வருடம் காப்பான், NGK ஆகிய திரைப்படங்களில் நடித்தார், குறிப்பாக அதிக எதிர்பார்ப்புடன் வெளியான NGK திரைப்படம் தோல்வியடைந்தது. நடிகர் சூரியா தற்ப்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துவருகிறார், சூரரைப்போற்று திரைப்படத்திற்க்கு பின் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கயுள்ளர். … Continue reading அரை மணிநேரத்தில் கதையை ஓகே செய்த சூர்யா!!